கடந்த 1 மணி நேரத்தில் மட்டும் 3.39 லட்சம் பேர் வருமான வரிக் கணக்கு செய்துள்ளனர்: வருமான வரித்துறை தகவல்

டெல்லி: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசிநாள் என்ற நிலையில், கடந்த 1 மணி நேரத்தில் மட்டும் 3.39 லட்சம் பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. நேற்று வரை 6.13 கோடி பேர் வருமான கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.

The post கடந்த 1 மணி நேரத்தில் மட்டும் 3.39 லட்சம் பேர் வருமான வரிக் கணக்கு செய்துள்ளனர்: வருமான வரித்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: