The post ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை appeared first on Dinakaran.
ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை : சென்னையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அடையாறு இல்லம், பூந்தமல்லி சவீதா கல்வி குழுமம் உள்ளிட்ட ஜெகத்ரட்சகன் தொடர்புடையை 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.