×

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து..!!

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகரும் ம.நீ.ம. தலைவருமான கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்ல என இளையராஜாவுக்கு கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

The post இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,Ilayaraja ,Chennai ,M.N.M. ,
× RELATED வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல்...