தமிழகம் ஈரோடு மற்றும் சுற்று வட்டார இடங்களில் கனமழை! Nov 02, 2023 ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பஸ் ஸ்டாண்ட் சம்பத் நகர் தின மலர் ஈரோடு: ஈரோடு மற்றும் சுற்று வட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பன்னீர்செல்வம் பூங்கா, பேருந்து நிலையம், சம்பத் நகர், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அரைமணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. The post ஈரோடு மற்றும் சுற்று வட்டார இடங்களில் கனமழை! appeared first on Dinakaran.
ரூ.457.14 கோடி மதிப்பீட்டில் 1,118 காவலர் குடியிருப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
அரசு கலை அறிவியல் கல்லூரி சேர்க்கை; 1.61 லட்சம் மாணவர்கள் 13 நாட்களில் பதிவு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
வணிகவரி துறை அதிகாரிகள் பயன்பாட்டிற்கு ரூ.2.02 கோடியில் 23 புதிய வாகனங்கள்: அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்
காவல்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் 2024ல் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன: தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்த மின்கட்டண உயர்வை அரசு ஏற்க கூடாது: முத்தரசன், டிடிவி.தினகரன் வலியுறுத்தல்
அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு; சாம்சங் தொழிலாளர்களுக்கு ரூ.23,000 வரை ஊதிய உயர்வு: ஊழியர்கள் மகிழ்ச்சி
தென் மேற்கு பருவமழை பாதிப்புகளை தடுக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
வங்கக் கடலில் இரு வளிமண்டல காற்று சுழற்சி; 3 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தஞ்சை, கள்ளக்குறிச்சி பகுதிகளில் கன மழை; 5,700 ஏக்கர் எள், உளுந்து நெற் பயிர் நீரில் மூழ்கி சேதம்: வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு
பொது அமைதியை சீர்குலைப்பதாக புகார்; மதுரை ஆதீனத்தை கண்டித்து மடத்தை முற்றுகையிட முயற்சி: 57 பேர் கைது