டெல்லி: டெல்லியில் அதிகாலையில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
The post டெல்லியில் கனமழை: சாலைகளில் வெள்ளம் appeared first on Dinakaran.