×

கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மாலை 3 மணியுடன் பள்ளிகளை மூட ஆட்சியர் உத்தரவு

புதுக்கோட்டை: கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மாலை 3 மணியுடன் பள்ளிகளை மூட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மாலை 3 மணியுடன் வீடுகளுக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மாலை 3 மணியுடன் பள்ளிகளை மூட ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ruler ,Pudukkottai district ,Pudukkottai ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்