இந்தியாவில் உள்ள இளம் தலைமுறையினரிடம் கரோனரி தமனி நோய் பெரும் பிரச்னையாக உள்ளது. இந்த நோய் தொற்றில் இருந்து விடுபட ரத்தத்தில் சர்க்கரை அளவை சோதித்தல், உடற்பயிற்சி, புகைத்தல் மற்றும் குடிபழக்கத்தை கைவிடுதல் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த உலக இதய தினத்தில், இதய நோய்களில் இருந்து விடுபட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சி மேற்கொண்டு ஆரோக்கியமான இதய துடிப்பு நிறைந்த உலகை உருவாக்குவோம். இன்றைய சிறிய மாற்றங்கள் நாளைய ஆரோக்கியமான இதயத்துக்கு வழி காட்டியாகும்.
The post இதயத்தை பயன்படுத்துங்கள், இதயத்தை அறிந்து கொள்ளுங்கள்: டாக்டர். அஜித் முல்லாசாரி எஸ் இதயவியல் துறை இயக்குநர் appeared first on Dinakaran.