வாணியம்பாடி: மரங்களை வெட்டி கடத்திய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில் தேக்கு மரங்களை வெட்டி கடத்திய பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஏ.எஸ்.அமுதா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.