×

குத்தாலம் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பியில் உரசியதில் தீ: ஓட்டுநர் காயம்

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பியில் உரசி தீப்பிடித்ததில் ஓட்டுநர் காயமடைந்துள்ளார். காயமடைந்த லாரி ஓட்டுநர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு வந்த குத்தாலம் தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

The post குத்தாலம் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பியில் உரசியதில் தீ: ஓட்டுநர் காயம் appeared first on Dinakaran.

Tags : Guthalam ,Mayiladuthurai ,Kuthalam ,Kumbakonam Government Hospital ,Guttalam Fire Department ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறை விவசாய சங்கத் தலைவர் மீது வழக்கு..!!