இதுதொடர்பாக மாநகராட்சி ஊழியர்கள் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், இந்த துப்பாக்கி சாக்கடையில் வீசப்பட்டு பல மாதங்கள் ஆனது போல் துருப்பிடித்து இருந்ததும், அந்த துப்பாக்கியில் “ஏர் பிஸ்டல் மார்க்-3’’ என குறிப்பிடப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post சாக்கடைக்குள் கிடந்த துப்பாக்கி appeared first on Dinakaran.