×

மே.வங்க ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி


கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் சிவி ஆனந்த போஸ் நேற்று திடீரென நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் ஈஸ்டன் கமான்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு பரிசோதனைகளை செய்தனர். பின்னர் அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

The post மே.வங்க ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : West ,Bengal Governor ,Kolkata ,West Bengal ,Governor ,CV ,Ananda Bose ,Eastern Command Hospital ,West Bengal Governor ,Dinakaran ,
× RELATED பழைய அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை...