திருபுவனம்: திருபுவனம் இளைஞர் அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு அரசுப்பணிக்கான நியமன ஆணையை நவீன்குமாரிடம் அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் காவலர்கள் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
The post அரசுப்பணிக்கான நியமன ஆணையை அஜித்குமாரின் தம்பிக்கு வழங்கினார் அமைச்சர் பெரியகருப்பன் appeared first on Dinakaran.
