தமிழகம் வதந்தி, வெறுப்பு பிரச்சாரம்: பாஜக நிர்வாகி கைது Mar 16, 2024 பாஜக சென்னை மீன்ஜூர் சலிம் மீன்ஜூர் சலீம் சென்னை விமான நிலையம் சென்னை: சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வதந்தி, வெறுப்பு பிரச்சாரம் செய்து வந்த பாஜக நிர்வாகி மீஞ்சூர் சலீம் கைது செய்யப்பட்டார். பாஜக நிர்வாகி மீஞ்சூர் சலீமை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். The post வதந்தி, வெறுப்பு பிரச்சாரம்: பாஜக நிர்வாகி கைது appeared first on Dinakaran.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மறைவிற்கு செல்வப்பெருந்தகை இரங்கல்
மீன்பிடி தடை காலம் அமல்; நாகை, தஞ்சை, புதுகை, காரைக்காலில் 120 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு: படகு, வலை சீரமைப்பு பணியில் மீனவர்கள் மும்முரம்
கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்படாவிட்டால் உணவகங்கள், விடுதிகள் கோடை சீசன் முழுவதும் அடைக்கப்படும்: ஹோட்டல் சங்கத்தினர்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் வரும் 15ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகிறது.
5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு மே 10 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம்: அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவிப்பு
வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை..!!
தமிழ்நாட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்; 7,8 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்..!!
ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப் பிரச்சினை காரணமாக காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை..!!
ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் என்ன நடந்தது என்பது நெல்லை சென்ற பிறகே தெரியும்: செல்வப்பெருந்தகை பேட்டி
காணாமல் போன நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!!