×

காஸாவில் பல இடங்களில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பேர் பலி

காஸா : காஸாவில் பல இடங்களில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர். காசாவில் ஹமாசுக்கு எதிராக போரிட்டு வரும் இஸ்ரேல் ராணுவம் கடந்த சில நாட்களாக கடுமையான வான்வழி தாக்குதல் நடத்தியது.இந்த நிலையில், கிடியோன் சாரியாட்ஸ் எனும் புதிய ஆபரேஷனை இஸ்ரேல் ராணுவம் தொடங்கியதாக அறிவித்துள்ளது.

The post காஸாவில் பல இடங்களில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Gaza ,Israeli ,Hamas ,Gideon ,Sariats ,Israeli army ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரை தாக்குதல் பலி 16 ஆக...