The post ஜி20 மாநாட்டை முன்னிட்டு ட்ரோன் தடுப்பு சாதனங்கள் நிலைநிறுத்தும்!! appeared first on Dinakaran.
ஜி20 மாநாட்டை முன்னிட்டு ட்ரோன் தடுப்பு சாதனங்கள் நிலைநிறுத்தும்!!

டெல்லி : டெல்லியில் ஜி20 மாநாட்டை முன்னிட்டு ட்ரோன் தடுப்பு சாதனங்கள் முக்கிய இடங்களில் நிலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.டிரோன் விமான தாக்குதல் நடத்த முயன்றால் அவற்றை இடைமறித்து அழிக்க டிரோன் எதிர்ப்பு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.