மோசடி வழக்கு: சுபிக்ஷா இயக்குநருக்கு 20 ஆண்டு சிறை

சென்னை: மோசடி வழக்கில் தனியார் நிதி நிறுவன இயக்குநர் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிதி நிறுவன இயக்குநர்கள், ஊழியர்கள் 9 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இயக்குநர் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு, இயக்குநர் ஸ்ரீவித்யாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டள்ளது.

The post மோசடி வழக்கு: சுபிக்ஷா இயக்குநருக்கு 20 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: