×
Saravana Stores

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1,15,000 கனஅடியாக அதிகரிப்பு!

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1,15,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 70,000 கனஅடியில் இருந்து 1,50,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 13வது நாளாக தடை நீடிக்கிறது.

 

 

The post காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1,15,000 கனஅடியாக அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Biligundulu ,Kaviri River ,Kaviri Reservoir ,Okanakal ,
× RELATED ஒகேனக்கலில் 14 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி