The post சிவகாசி அருகே மின்னல் தாக்கியதில் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து appeared first on Dinakaran.
சிவகாசி அருகே மின்னல் தாக்கியதில் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து

விருதுநகர்: சிவகாசி அருகே மின்னல் தாக்கியதில் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. காளையார்குறிச்சியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் பற்றிய தீயை அணைக்க தீயணைப்புத்துறை விரைந்துள்ளது.