பணி: கெமிக்கல் புராசஸ் வொர்க்கர்.
மொத்த இடங்கள்: 100 (பொது-40, ஒபிசி-15, எஸ்சி-15, எஸ்டி-20, பொருளாதார பிற்பட்டோர்-10). இவற்றில் 10 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வயது: 1.4.2023 அன்று பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அவர்கள் ராணுவத்தில் பணியாற்றிய ஆண்டுள் மற்றும் கூடுதலாக 3 ஆண்டுகள் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://munitionsindia.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:05.05.2023.
The post வெடிமருந்து ஆலையில் கெமிக்கல் புராசஸ் வொர்க்கர் appeared first on Dinakaran.