ஈரோடு முதிய தம்பதி கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு ஜூன் 2 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. எழுமாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபின் நான்கு பேரும் கோபி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
The post ஈரோடு தம்பதி கொலை வழக்கு; கைதான 4 பேருக்கு ஜூன் 2 வரை நீதிமன்றக் காவல் appeared first on Dinakaran.
