×

ஈரோடு அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் போக்சோவில் கைது..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் ஆறுமுகம் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து முதியவர் ஆறுமுகத்தை போக்சோவில் போலீஸ் கைது செய்தது.

The post ஈரோடு அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் போக்சோவில் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Poxo ,Erode ,Berundura, Erode district ,Sixgham Poxo ,
× RELATED ஆண் சடலம் மீட்பு