முதல் சுற்று பொறியியல் படிப்பு கலந்தாய்வில் 20,160 மாணவர்களுக்கு பொறியியல் இடம் ஒதுக்கீடு

சென்னை: முதல்சுற்று பொறியியல் படிப்பு கலந்தாய்வில் 20,160 மாணவர்களுக்கு பொறியியல் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்சுற்று கலந்தாய்வில் மாணவர்கள் விருப்பத் தேர்வின் அடிப்படையில் அவர்களுக்கு தற்காலிக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக ஒதுக்கீட்டு தகவலை www.tnsaonline.org என்ற இணையதளத்தில் லாகின் செய்து நாளை மாலை 5 மணிக்குள் உறுதி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முதல் சுற்று பொறியியல் படிப்பு கலந்தாய்வில் 20,160 மாணவர்களுக்கு பொறியியல் இடம் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: