- சென்னை
- அரச தொழில்நுட்ப கல்வி
- தொழில்நுட்ப கல்வி பணிப்பாளர்
- வீரராகவ ராவ்
- தோஷிதா
- செங்கல்பட்டு
- நிலாஞ்சனா
- திருநெல்வேலி
- தின மலர்

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையரகத்தில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிட்டனர். பட்டியலை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் வீரராகவராவ் வெளியிட்டார். செங்கல்பட்டு மாணவி தோஷிதா முதலிடம் பிடித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நிலஞ்சனா 2-ம் இடம், நாமக்கல்லை சேர்ந்த கோகுல் மூன்றாம் இடம் பிடித்தார்.
The post 2024-25ம் கல்வியாண்டு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.
