The post 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக, தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை appeared first on Dinakaran.
5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக, தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை

- தேர்தல் ஆணையம்
- 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள்
- தில்லி
- சட்டசபை தேர்தல்கள்
- தெலுங்கானா
- மத்தியப் பிரதேசம்
- ராஜஸ்தான்
- சத்தீஸ்கர்
- மிசோரம்
- 5 மாநில சட்டசபை தேர்தல்
டெல்லி : தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக, தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது. தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. 5 மாநிலங்களில் டிசம்பரில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.