தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்: தேர்தல் ஆணையம்

டெல்லி: தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது. 2021-2024 15ம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது. 24 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

The post தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்: தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.

Related Stories: