தமிழகம் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 40 காசுகள் சரிவு!! Feb 28, 2025 சென்னை தின மலர் சென்னை: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 40 காசுகள் சரிந்துள்ளது. பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.60 ல் இருந்து 40 காசுகள் குறைந்து ரூ.4.20 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. The post முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 40 காசுகள் சரிவு!! appeared first on Dinakaran.
வடசென்னை வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 109 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்
தென்மேற்கு பருவமழை – வெள்ளத் தடுப்பு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு
கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து, களவுச் சொத்துகளை மீட்ட காவல் துறை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!!
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப்பில் உயர்கல்வி பயில சென்ற தமிழக மாணவர்களை பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்ததற்காக மாணவர்கள் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்
ஈரோடு சிவகிரி முதிய தம்பதி கொலை வழக்கில் துப்பு துலக்கிய போலீசாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!!
சிவகங்கையில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது மட்டும் போதுமானது அல்ல; என்பதை புலனாய்வு அமைப்பு நினைவில் கொள்ள வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு