சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை: சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனே கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: