சொல்லிட்டாங்க…

அதிமுக யாருக்கும் அடிமையில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக உள்ளோம்.
– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

நான் பிரதமராக வேண்டும் அல்லது அமைச்சராக வேண்டும் என்று விரும்பவில்லை. மக்களுக்கு சேவை செய்ய மட்டுமே விரும்புகிறேன்.
– தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: