×

எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பயணத்துக்கு எனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பயணத்துக்கு எனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பயணத்தில் கலந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு தினகரன் பதில் தெரிவித்தார்.

The post எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பயணத்துக்கு எனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை: டிடிவி தினகரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Eadapadi ,Palanisami ,DTV ,Chennai ,Eadapadi Palanisami ,AMUKA ,Secretary General ,Dinakaran ,EDAPPADI PALANISAMI ,DTV Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்