- தமிழ்
- தமிழ்நாடு
- அமைச்சர்
- ஈ.
- கோவை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தொழிற்துறை அமைச்சர்
- D.C. R.R. GP
- ராஜா
- ஈ R.R. GP
கோவை: இ-பைக் விற்பனையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பல்வேறு துறைகளிலும் முதலிடத்தில் இருப்பதற்கு கோவை முக்கியப் பங்கு வகிக்கிறது. டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் போன்றவற்றில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக அவர் கூறினார்.
The post இ-பைக் விற்பனையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு appeared first on Dinakaran.