தமிழகம் கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர் பந்தல்களை திறக்க டிடிவி தினகரன் வேண்டுகோள் Apr 25, 2024 டிடிவி தினகரன் சென்னை டிடீவி தினகரன் தின மலர் சென்னை: கோடை வெப்பத்தையொட்டி குடிநீர், நீர்மோர் பந்தல்களை திறக்க கட்சியினருக்கு டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு பயனளிக்கும் வகையில் குடிநீர், நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். The post கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர் பந்தல்களை திறக்க டிடிவி தினகரன் வேண்டுகோள் appeared first on Dinakaran.
அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில் நிலக்கரி சுரங்கத்தை வாங்கும் தமிழ்நாடு மின் வாரியம்: அதிகாரிகள் தகவல்
உலகளவில் 4 பேர் மட்டும் பாதிக்கப்படும் அரிய நோயினால் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 29 வயது கர்ப்பிணி பாதிப்பு: வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்; மருத்துவக் குழுவினருக்கு டீன் தேரணிராஜன் பாராட்டு
யார் அணையப்போற விளக்குனு ஜூன் 4ல் பார்ப்போம் அண்ணாமலை ஆணவத்தை அடக்க காத்திருக்கிறோம்: அதிமுகவினர் சவால் போஸ்டரால் பரபரப்பு
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.70.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,840.50 ஆக நிர்ணயம்
சென்னையை தொடர்ந்து கடலூரிலும் தியேட்டரில் திரைப்படம் பார்க்க நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு: தாசில்தார் உடனடி நடவடிக்கை