சென்னை வடகிழக்கு மாவட்டம் தலைவர்-ஜி.பார்த்த சாரதி, துணை தலைவர்கள்-ஜெ.ராஜேஷ்குமார், அமைப்பாளர் து.கோபால். சென்னை வடக்கு மாவட்டம் தலைவர்-இரா.பாண்டியராஜ், துணை தலைவர்கள்-பாலயாழினி, அஜித், அமைப்பாளர்-வி.கலைவாணன், துணைஅமைப்பாளர்கள்-வி.சாமிலி, கே.எம்.சீனிவாசன். திருவள்ளூர் மத்திய மாவட்டம் தலைவர்-எஸ்.விஜயலட்சுமி, துணை தலைவர்கள்-ஏ.அஜீம் பாஷா, எம்.கிருஷ்ணன், எஸ்.ஜெய்சங்கர், அமைப்பாளர்- ஜி.ராஜேஷ்குமார், துணை அமைப்பாளர்கள்- ஏ.ரோஷினி, ஏ.சண்முகசிவா, இ.லியோ மேக்டலின். திருவள்ளூர் மேற்கு மாவட்டம் தலைவர் இரா.ராஜேந்திரன், துணை தலைவர் பி.முரளி, அமைப்பாளர்-எ.சாம் ஜெபராஜ், துணை அமைப்பாளர்கள்- சி.பிரதீப்குமார், எஸ்.கவியரசு, எஸ்.சதீஷ் மணிகண்டன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post திமுக மருத்துவ அணி நிர்வாகிகள் நியமனம்: மாநில செயலாளர் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ அறிவிப்பு appeared first on Dinakaran.