- திமுக தலைவர்
- முதல் அமைச்சர்
- ஸ்டாலின்
- சென்னை
- திமுகா
- திமுகா பாராளுமன்ற உறு
- சட்டமன்ற உறுப்பின
- தொகுதி பார்வையாளர்கள்
- மாவட்ட செயலாளர்கள்
- எம். பி. எஸ்.
- எல்.
சென்னை: திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் காணொலியில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் காணொலி மூலம் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கையை விரைந்து செயல்படுத்தும் விதமாக காணொலியில் கூட்டம் நடைபெற்று வருகிறது.
The post திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் காணொலியில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.
