இதுதொடர்பான விசாரணையில் சேலம்-ஆத்தூர் தடத்தில் 56 கிலோ மீட்டருக்கு ₹36 கட்டணம் என குறிப் பிட்டிருந்த நிலையில், கண்டக்டர் செங்கோட்டையன் ₹57 வசூலித்தது தெரியவந்தது. இதனால் கண்டக்டர் செங்கோட்டையன் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க மேலாளர் பரிந்துரை செய்தார். இந்த நிலையில் செங்கோட்டையனை சஸ்பெண்ட் செய்து சேலம் போக்குவரத்து கழக பொதுமேலாளர் உத்தரவிட்டார்.
The post தீபாவளி சிறப்பு பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூல்: கண்டக்டர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.
