The post கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் ஆவணம் தொலைந்து போய்விட்டதாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் appeared first on Dinakaran.
கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் ஆவணம் தொலைந்து போய்விட்டதாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார்

சென்னை: கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் ஆவணம் தொலைந்து போய்விட்டதாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நீலாங்கரையில் இருந்து வீட்டு அசல் ஆவணங்களை நகலெடுக்க எடுத்து சென்றபோது ஆவணங்கள் தொலைந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.