திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இலவச போட்டி தேர்வு பயிற்சி மையம் வரும் ஜனவரியில் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரூ.11 கோடியில் அமைக்கப்படும் பயிற்சி மையத்தால் இளைஞர்கள் பயன்பெறலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
The post திண்டுக்கல்லில் இலவச போட்டி தேர்வு பயிற்சி மையம் வரும் ஜனவரியில் திறக்கப்பட உள்ளது: அமைச்சர் சக்கரபாணி தகவல் appeared first on Dinakaran.