×

தருமபுரியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று 50 டன் அரிசியை சென்னைக்கு நிவாரணமாக அனுப்பி வைப்பு..!!

சென்னை: தருமபுரியிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று 50 டன் அரிசியை சென்னைக்கு நிவாரணமாக அனுப்பிவைக்க உள்ளது. சென்னையில் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் 50 டன் அரிசி அனுப்பப்படுகிறது. நேற்று 10 டன் அரிசியும், இன்று 10 டன் அரிசியும் லாரி மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மீதமுள்ள 30 டன் அரிசி நாளை மற்றும் நாளை மறுநாள் லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

The post தருமபுரியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று 50 டன் அரிசியை சென்னைக்கு நிவாரணமாக அனுப்பி வைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Chennai ,Dharampuri ,
× RELATED மாடு திருடிய வாலிபர் கைது