×

தனுஷ்கோடி முதல் பாம்பன் வரை நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டாம் :மீன்வளத்துறை

ராமநாதபுரம் : தனுஷ்கோடியில் இருந்து பாம்பன் வரையிலான நாட்டுப் படகு மீனவர்கள் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. தனுஷ்கோடி முதல் பாம்பன் வரை நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டாம் என்றும் கடற்கரை முழுவதும் ரசாயன பிளாஸ்டிக் உதிரி பொருட்கள் பரவி உள்ளதால் மீன் பிடிக்க வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

The post தனுஷ்கோடி முதல் பாம்பன் வரை நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டாம் :மீன்வளத்துறை appeared first on Dinakaran.

Tags : DANDUSKODI ,RAMANATHAPURAM ,FISHERIES DEPARTMENT ,DHANUSKODI ,SALTWAY ,Sagittarius ,Pompan ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகாலையில் ஒரு சில...