×

மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையை ஒட்டி பக்தர்களுக்கு வசதியாக சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை: மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையை ஒட்டி பக்தர்களுக்கு வசதியாக சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக முக்கிய நகரங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. வரும் 15-ம் தேதி முதல் 2025 ஜன.16-ம் தேதி வரை முக்கிய நகரங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம், கோயம்பேடு, திருச்சி, மதுரை, கடலூர், புதுச்சேரியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

The post மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையை ஒட்டி பக்தர்களுக்கு வசதியாக சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Mandala ,Pooja ,Makarālamaka Pooja ,Chennai ,Mandala Pooja ,Maharagalaka Puja ,Ayyappa ,Tamil Nadu ,
× RELATED மண்டல பூஜையை ஒட்டி சபரிமலையில் 2வது நாளாக அலைமோதும் பக்தர்கள் கூட்டம்