பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் வடபழனி என்றழைக்கப்படும் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலை மீது அமைந்துள்ளது. இந்த கோயிலில் கந்த சஷ்டி விழா முதல் நாளை முன்னிட்டு திரளான பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.