×

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை: வங்கக்கடல் பகுதியில் அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழகம் – இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

The post வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி appeared first on Dinakaran.

Tags : Bangladesh Sea ,Chennai ,Bangka Sea ,Meteorological Survey Centre ,Tamil Nadu ,Sri Lanka ,Gulf of Bangladesh ,Dinakaran ,
× RELATED வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள...