The post டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அதிகாரிகளுடன் ஆலோசனை appeared first on Dinakaran.
டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் உயர் அலுவலர்கள் கூட்டம் தொடங்கியது. ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.