×

சென்னையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த டெலிவரி ஊழியர் கைது!!

சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் 27 வயது பாலியல் தொல்லை தந்த டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் புகாரில் மயிலாடுதுறையைச் சேர்ந்த கோபிநாத் என்பவரை போலீஸ் கைது செய்தது.

 

The post சென்னையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த டெலிவரி ஊழியர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madipakkam, Chennai ,Gopinath ,Mayiladuthurai ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்