×

டெல்லியில் வாக்குச்சாவடி முதல்நிலை முகவர்கள் பயிற்சி முகாம்..!!

டெல்லி: வாக்குச்சாவடி முதல்நிலை முகவர்கள் பயிற்சி முகாம் டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. பயிற்சி முகாமில் தமிழ்நாட்டில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முகவர்கள் பங்கேற்கின்றனர். திமுக, அதிமுக, காங்., தேமுதிக, கம்யூனிஸ்ட், விசிக., நாதக, பாஜக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்பட 12 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதகள் பங்கேற்கின்றனர்.

The post டெல்லியில் வாக்குச்சாவடி முதல்நிலை முகவர்கள் பயிற்சி முகாம்..!! appeared first on Dinakaran.

Tags : Voting Primary Agents Training Camp ,Delhi ,Voter ,Primary ,Agents ,Training Camp ,Tamil Nadu ,Dimuka ,Adimuka ,Kang ,Demutika ,Communist ,Visika ,Nadaka ,BJP ,Aam Atmi ,Bagajan ,Samaj ,Primary Agents Training Camp ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...