இந்தியா டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் தொடங்கியது..!! Aug 13, 2024 காவிரி நீர் மேலாண்மைக் குழு தில்லி காவிரி மேலாண்மை குழு வினீத் குப்தா Ad டெல்லி: டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வினீத் குப்தா தலைமையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 101-வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. The post டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.
டெல்லி பேரவை தேர்தலில் கட்சிக்கு பாஜ சீட் ஒதுக்காததால் அதிருப்தி ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து விலக போவதாக ஜிதன் ராம் மாஞ்சி அறிவிப்பு
அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் வருவானவரி உச்சவரம்பை ரூ.10 லட்சமாக்க வேண்டும்: கெஜ்ரிவால் கோரிக்கை
திருப்பதி லட்டு பிரசாத நெய்யில் கலப்படம் கண்டறிய ரூ.70 லட்சத்தில் அதிநவீன கருவி: ஜெர்மனியில் இருந்து இறக்குமதி
4 வயது குழந்தை, வயதான தந்தையை கொன்று 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேருக்கு மரண தண்டனை: சட்டீஸ்கர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மகாராஷ்டிராவில் பயங்கரம் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 12 பேர் பலி: தீப்பிடித்ததாக கருதி ரயிலை விட்டு இறங்கிய பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதி விபத்து
2024 அக். – டிச. வரையிலான 3வது காலாண்டில் ரூ.16,376 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக எச்.டி.எஃப்.சி. அறிவிப்பு