- திமுகா
- கனிமோஜ்லி
- ரஷ்யா
- எம்பி கனிமோஜ்லி
- திமுக நாடாளுமன்றக் குழு
- கனிமல்ஹி
- வெளியுறவு அமைச்சர்
- இந்தியா
- எம்பிஐக்கள்
- கனிமொழி
- தின மலர்
திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்றது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி தலைமையில் 8 எம்பிக்கள் கொண்ட குழு ரஷ்யா புறப்பட்டது. நாளை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்திக்கிறது குழு. இந்தியா மேற்கொண்ட சிந்தூர் நடவடிக்கை குறித்து வெளிநாடுகளிடம் குழு விளக்கம் அளிக்கிறது.
The post திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு ரஷ்யா புறப்பட்டது appeared first on Dinakaran.
