The post சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்வு appeared first on Dinakaran.
சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்வு

கங்டக்: சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்தது. சிக்கிம் மழை வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.