The post சனாதன தர்மத்தை விமர்சிப்பவர்கள் நாக்கை வெட்டுவேன் என்று ஒன்றிய அமைச்சர் சொன்னது தவறுதான்: அண்ணாமலை appeared first on Dinakaran.
சனாதன தர்மத்தை விமர்சிப்பவர்கள் நாக்கை வெட்டுவேன் என்று ஒன்றிய அமைச்சர் சொன்னது தவறுதான்: அண்ணாமலை

சென்னை: சனாதன தர்மத்தை விமர்சிப்பவர்கள் நாக்கை வெட்டுவேன் என்று ஒன்றிய அமைச்சர் சொன்னாலும் தவறுதான் என்று அண்ணாமலை கூறியுள்ளார். சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை துண்டிப்பதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியிருந்தால் தவறுதான் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.