×

தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் 6வது நாளாக குளிக்கத் தடை

தென்காசி: தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் 6வது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றாலம், பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிப்பட்டுள்ளது.

The post தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் 6வது நாளாக குளிக்கத் தடை appeared first on Dinakaran.

Tags : TENKASI ,Pintruvi ,Old Fortress ,Main Barvi ,Dinakaran ,
× RELATED பாடலாத்ரி நரசிம்மர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10.66 கோடி நிலம் மீட்பு