இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன்: பிரதமர் மோடி!

டெல்லி: மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளையும் முடக்கி வருகின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவையில் 3 நாட்களாக விவாதங்களை கவனித்து வருகிறேன். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன் எனவும் கூறியுள்ளார்.

 

The post இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன்: பிரதமர் மோடி! appeared first on Dinakaran.

Related Stories: